தமிழ் அடிப்படை வசதி யின் அர்த்தம்

அடிப்படை வசதி

பெயர்ச்சொல்

  • 1

    வசிக்கும் அல்லது தங்கும் இடத்தில் இருக்க வேண்டிய தண்ணீர், மின்சாரம் போன்ற ஆதார வசதிகள்.

    ‘புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கல்லூரி விடுதியில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை’
    ‘போராட்டத்தில் கைதானவர்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாத இடங்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்’
    ‘இந்தக் கிராமத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது’