தமிழ் அடிபாடு யின் அர்த்தம்

அடிபாடு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு போர்.

  ‘மறுபடியும் அடிபாடு தொடங்கிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது’
  ‘அரசு மீண்டும் அடிபாட்டில் இறங்கும் வாய்ப்பு இருக்கிறதா?’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (திட்டி அல்லது பேசிப் போடும்) சண்டை.

  ‘பக்கத்து வீட்டார் எந்த நாளும் அடிபாட்டுக்கு வருகின்றார்கள்’