அடிபிடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடிபிடி1அடிபிடி2அடிபிடி3

அடிபிடி1

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

 • 1

  (சமைக்கும்போது) அதிகமான வெப்பத்தால் உணவுப் பொருள் கருகிப் பாத்திரத்தின் அடிப்பகுதியில் படிதல்.

  ‘உப்புமாவை நன்றாகக் கிண்டு; இல்லாவிட்டால் அடிபிடித்துவிடும்’
  ‘வெல்லப் பாகை அடிபிடிப்பதற்கு முன் இறக்கி வைத்துவிட வேண்டும்’

அடிபிடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடிபிடி1அடிபிடி2அடிபிடி3

அடிபிடி2

பெயர்ச்சொல்

அடிபிடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடிபிடி1அடிபிடி2அடிபிடி3

அடிபிடி3

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (சண்டை போடும் நோக்கத்தோடு) ஆவேசமாக எழுப்பும் குரல்.

  ‘எல்லாவற்றுக்கும் ஏன் அடிபிடி என்று கத்துகிறாய்?’
  ‘அடிபிடி என்று பேசியே மற்றவர்களின் வாயை அடைத்துவிடுவான்’
  ‘என்ன பக்கத்து வீட்டில் ஒரே அடிபிடியாக இருக்கிறது?’