தமிழ் அடிமட்டம் யின் அர்த்தம்

அடிமட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  (பல நிலைகளாக உள்ளவற்றில்) கீழ்நிலை.

  ‘சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்’
  ‘அவன் சைக்கிளை அடிமட்ட விலைக்கு வாங்கினான்’

தமிழ் அடிமட்டம் யின் அர்த்தம்

அடிமட்டம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு ஒரு அடி நீளமுள்ள அளவுகோல்.

  ‘நாளை அடிமட்டம் இல்லாமல் ஒருவரும் வகுப்புக்கு வரக்கூடாது’