தமிழ் அடிமனை யின் அர்த்தம்

அடிமனை

பெயர்ச்சொல்

  • 1

    கட்டடம் கட்டப்பட்டிருக்கும் மனை.

    ‘அடுக்கு வீட்டின் உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் அடிமனையில் ஒரு பங்கு உண்டு’
    ‘கல்யாண மண்டபத்தின் அடிமனை தன்னுடையது என்று வேறொருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்’