தமிழ் அடிமாட்டு விலை யின் அர்த்தம்

அடிமாட்டு விலை

பெயர்ச்சொல்

  • 1

    (பொருளின் உண்மையான மதிப்புக்குப் பொருந்தாத) மிகக் குறைந்த விலை.

    ‘ஊரை விட்டுப் போகப்போகிறோம் என்பதைத் தெரிந்துகொண்டு வீட்டை அடிமாட்டு விலைக்குக் கேட்கிறார்கள்’
    ‘இந்த மேசையை அடிமாட்டு விலைக்கு விற்றால் உழைத்த கூலி கூட எனக்குத் தேறாது’