தமிழ் அடிமாடு யின் அர்த்தம்

அடிமாடு

பெயர்ச்சொல்

  • 1

    (உழுதல், வண்டி இழுத்தல் போன்ற) வேலைகளைச் செய்ய முடியாத, இறைச்சிக்காகக் கொல்லப்படும் கிழட்டு மாடு.