தமிழ் அடிமானம் யின் அர்த்தம்

அடிமானம்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    பெருக்கப்பட வேண்டிய தடவைகளை அடுக்காகக் கொண்ட எண்.

    ‘10⁴ என்ற அடுக்குக் குறியீட்டில் 10 என்பது அடிமானம் ஆகும்’