தமிழ் அடிமேல் அடி யின் அர்த்தம்

அடிமேல் அடி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்கு) ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக வரும் துன்பம்; அடுத்தடுத்து வரும் துன்பம்.

    ‘வியாபாரத்தில் நஷ்டம், மனைவியின் பிரிவு என்று அவருக்கு அடிமேல் அடியாக வந்துகொண்டே இருக்கிறதே’