தமிழ் அடியவர் யின் அர்த்தம்

அடியவர்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு இறைவனுக்கு வழிபாடு செய்வதைத் தொண்டாகக் கொண்டவர்.

    ‘இதுவும் இறைவனின் திருவிளையாடல் என்று அடியவர் நினைத்தார்’