தமிழ் அடியாக யின் அர்த்தம்

அடியாக

இடைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ‘மூலமாக’ என்ற பொருள் தரும் இடைச்சொல்.

    ‘கவிதையைப் படித்து அதனடியாகப் பெற்ற அனுபவம்’