தமிழ் அடியாள் யின் அர்த்தம்

அடியாள்

பெயர்ச்சொல்

  • 1

    அடித்து மிரட்டுதல், கொலை செய்தல் போன்றவற்றைச் செய்வதற்கு அமர்த்தப்படும் நபர்.