தமிழ் அடியொற்றி யின் அர்த்தம்

அடியொற்றி

வினையடை

  • 1

    (ஒருவரை அல்லது ஒன்றை) முன்மாதிரியாகக் கொண்டு.

    ‘மேல்நாட்டுக் கவிஞர்களை அடியொற்றி அவர் புதிய முறையில் கவிதை எழுத ஆரம்பித்தார்’