தமிழ் அடியேன் யின் அர்த்தம்

அடியேன்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர்) தன்னைத் தாழ்த்திப் பணிவாகக் குறிப்பிட்டுக்கொள்ளும்போது பயன்படுத்தும் சொல்.

    ‘அடியேன் செய்த பிழை என்ன?’
    ‘குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க அடியேனுக்குத் தெரியாது’