தமிழ் அடியோட்டம் யின் அர்த்தம்

அடியோட்டம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (கடல், ஆறு போன்றவற்றின்) அடியில் அல்லது ஆழமான பகுதியில் செல்லும் நீரோட்டம்.

    ‘காவிரியின் அடியோட்டச் சுழல்களுக்கு ஈடு கொடுத்து நீந்துவது கடினம்’
    உரு வழக்கு ‘சித்தர் பாடல்கள் அடியோட்டமாக வேறு பொருளை உணர்த்துகின்றன’