தமிழ் அடியோடு யின் அர்த்தம்

அடியோடு

வினையடை

 • 1

  முற்றிலும்; அறவே.

  ‘குழாயில் தண்ணீர் வருவது அடியோடு நின்றுவிட்டது’
  ‘எல்லோரும் ஒரு விஷயத்தை அடியோடு மறந்துவிட்டார்கள்’
  ‘புகைபிடிப்பதை அடியோடு விட்டுவிடுவது நலம்’
  ‘மது அருந்துவதை என் தந்தை அடியோடு வெறுத்தார்’