தமிழ் அடிவயிறு யின் அர்த்தம்

அடிவயிறு

பெயர்ச்சொல்

  • 1

    வயிற்றில் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதி.

    ‘அடிவயிற்றில் வலி’