தமிழ் அடுக்குமொழி யின் அர்த்தம்

அடுக்குமொழி

பெயர்ச்சொல்

  • 1

    எதுகை, மோனை நிறைந்த சொல் அலங்காரம்.

    ‘‘பெண்ணே, என் கண்ணே’ என்று வீட்டிலுமா அடுக்குமொழி?’