தமிழ் அடுகிடைபடுகிடையாகக் கிட யின் அர்த்தம்

அடுகிடைபடுகிடையாகக் கிட

வினைச்சொல்கிடக்க, கிடந்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு எந்நேரமும் ஓர் இடத்தில் இருத்தல்.

    ‘வேலை வாங்கித்தருவதாகச் சொன்னவரின் வீட்டிலேயே அடுகிடைபடுகிடையாகக் கிடக்க ஆரம்பித்தான்’
    ‘ஊருக்குப் போனவன் மாமா வீட்டிலேயே அடுகிடைபடுகிடையாகக் கிடந்தான்’