தமிழ் அடுக்குத்தொடர் யின் அர்த்தம்

அடுக்குத்தொடர்

பெயர்ச்சொல்

இலக்கணம்
 • 1

  இலக்கணம்
  ஒருவர் தன் உணர்வுக்குக் காரணமாக இருப்பதன் பெயரை அல்லது உணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய பொருளுள்ள சொல்லை அடுக்கிக் கூறும் முறை.

  ‘(எ-டு) ‘பாம்பு! பாம்பு!’ என்று அலறினான்’
  ‘‘உன் பின்னால் மாடு! மாடு!’ என்று எச்சரித்தான்’
  ‘என்னை வெற்றி அடையச் செய்த அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!’