தமிழ் அடுத்தபடியாக யின் அர்த்தம்

அடுத்தபடியாக

வினையடை

  • 1

    (ஒன்றை) அடுத்து.

    ‘அடுத்தபடியாகக் கலைநிகழ்ச்சி நடக்கப்போகிறது’

  • 2

    குறிப்பிடப்படுவதற்கு மேலும்.

    ‘அங்கே ஒரே சத்தம்; அடுத்தபடியாகக் கொசுத் தொல்லையும் அதிகம்’