தமிழ் அடுத்தாற்போல யின் அர்த்தம்

அடுத்தாற்போல

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அடுத்து; தொடர்ந்து.

    ‘ஒரு கடன்காரன் போய் அடுத்தாற்போல இன்னொருவன் வந்து நிற்கிறான்’
    ‘ஓடு போட்ட வீட்டுக்கு அடுத்தாற்போல சில குடிசைகள்’