தமிழ் அடுத்துக்கெடு யின் அர்த்தம்

அடுத்துக்கெடு

வினைச்சொல்-கெடுக்க, -கெடுத்து

  • 1

    (ஒருவருடன் உள்நோக்கத்தோடு பழகி அவருக்கு) கெடுதல் செய்தல்; நம்பிக்கைத் துரோகம் செய்தல்.

    ‘எங்கள் குடும்பத்தில் ஒருவனாக உன்னை நினைத்தேனே; என்னையே அடுத்துக்கெடுத்துவிட்டாயே பாவி!’