தமிழ் அடுப்புக்கரி யின் அர்த்தம்

அடுப்புக்கரி

பெயர்ச்சொல்

  • 1

    அடுப்பில் விறகு எரிந்த பின் எஞ்சியுள்ள கரி.

  • 2

    அடுப்பு எரிக்கப் பயன்படும் கரி.