தமிழ் அடேயப்பா யின் அர்த்தம்

அடேயப்பா

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும்) வியப்பை வெளிப்படுத்துவதற்கு வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘அடேயப்பா, உங்கள் அறையில் எத்தனை புத்தகங்கள்!’