தமிழ் அடைஅடையாக யின் அர்த்தம்

அடைஅடையாக

வினையடை

  • 1

    (ஒரு பரப்பில்) நெருக்கமாக.

    ‘முருங்கை மரத்தில் கம்பளிப்பூச்சி அடைஅடையாக இருந்தது’
    ‘அவன் கால் முழுவதும் அடைஅடையாகப் புண்’