தமிழ் அடைக்கலம் யின் அர்த்தம்

அடைக்கலம்

பெயர்ச்சொல்

  • 1

    ஆபத்தில் இருப்பவர் அல்லது ஆதரவற்றவர் நாடும் (பாதுகாப்பான) இடம் அல்லது நபர்; தஞ்சம்.

    ‘வெளிநாட்டவர்களுக்குச் சில நாடுகளே அடைக்கலம் தருகின்றன’
    ‘சில சந்தர்ப்பங்களில் இறைவனே நமக்கு அடைக்கலம் என்று இருந்து விடுகிறோம்’
    ‘நாயால் துரத்தப்பட்ட பூனை எங்கள் வீட்டில் அடைக்கலம் புகுந்தது’