தமிழ் அடைகா யின் அர்த்தம்

அடைகா

வினைச்சொல்-காக்க, -காத்து

  • 1

    (குஞ்சு பொரிப்பதற்குத் தேவையான வெப்பத்தைத் தருவதற்காகப் பறவை) முட்டைகளின் மீது இறக்கையை விரித்து இருத்தல்.