தமிழ் அடைசல் யின் அர்த்தம்

அடைசல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (அறை முதலியவற்றில்) பொருள்கள் நிறைந்து இருப்பதால் ஏற்படும் இடப் பற்றாக்குறை.

    ‘ஏன் இந்த அறை இப்படி அடைசலாக இருக்கிறது?’