தமிழ் அடைப்பான் யின் அர்த்தம்

அடைப்பான்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    (கண்ணாடிக் குடுவை போன்றவற்றின்) குறுகிய வாயில் செருகிவைக்கும் மூடி/(திரவத்தை வெளியேற்றவும் நிறுத்தவும் குடுவையின் கீழ்ப் பகுதியில் இருக்கும்) திருகமைப்பு.