தமிழ் அடைப்பு யின் அர்த்தம்

அடைப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றின் சீரான ஓட்டத்துக்கு அல்லது இயக்கத்துக்கு ஏற்படும்) தடை.

  ‘குழாயில் அடைப்பு’

 • 2

  (வேலி முதலியவற்றால் அமைக்கும்) தடுப்பு.

  ‘தோட்டத்தில் தட்டிகள் வைத்து ஓர் அடைப்பு. அதுதான் குளியல் அறை’
  ‘முன்பு வாய்க்கால் வரையில் வேலி அடைப்பு இல்லாமல் இருந்தது’

 • 3