தமிழ் அடைப்புக்குறி யின் அர்த்தம்

அடைப்புக்குறி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு வாக்கியத்தில்) கூடுதல் தகவல்களை அல்லது (கணிதத்தில்) சமன்பாடு போன்றவற்றின் பகுதியாக அமைவதைக் குறிக்கப் பயன்படும் பிறை வடிவ அல்லது பகர வடிவக் குறியீடு.

    ‘இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பில் ஆங்கிலச் சொற்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டிருக்கின்றன’
    ‘அடைப்புக்குறிக்கு எடுத்துக்காட்டுகள் ( ), [ ] போன்றவை ஆகும்’