தமிழ் அடையாள அணிவகுப்பு யின் அர்த்தம்

அடையாள அணிவகுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    பாதிக்கப்பட்டவர் அல்லது சாட்சி சொல்பவர் குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்காகச் சந்தேகத்திற்கு உரியவர்களை நீதிபதி தன் முன்னிலையில் அணிவகுத்து நிற்கவைக்கும் செயல்முறை.