தமிழ் அண்டை அயல் யின் அர்த்தம்

அண்டை அயல்

பெயர்ச்சொல்

  • 1

    அக்கம்பக்கம்.

    ‘அண்டை அயலில் இருப்பவர்கள் எல்லாரும் வந்து கூடிவிட்டார்கள்’