தமிழ் அண்ணப்பிளவு யின் அர்த்தம்

அண்ணப்பிளவு

பெயர்ச்சொல்

  • 1

    அண்ணம் பிளவுபட்டுக் காணப்படும் பிறவிக் குறை.

    ‘நவீன மருத்துவத்தில் அண்ணப்பிளவை அறுவைச் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம்’