தமிழ் அண்ணல் யின் அர்த்தம்

அண்ணல்

பெயர்ச்சொல்

  • 1

    வணக்கத்திற்கு உரியவர்.

    ‘காந்தி அண்ணல்’
    ‘அண்ணல் அம்பேத்கர்’