தமிழ் அண்மு யின் அர்த்தம்

அண்மு

வினைச்சொல்அண்ம, அண்மி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஓர் இடத்தை) நெருங்குதல்.

    ‘வீட்டை அண்மியதும் உள்ளேயிருந்து சிரிப்புச் சத்தம் கேட்டது’