தமிழ் அண்மைய யின் அர்த்தம்

அண்மைய

பெயரடை

  • 1

    அண்மைக் கால; சமீபத்திய.

    ‘தீவிரவாதத்திற்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்பதை அண்மைய நிகழ்ச்சிகள் நிரூபிக்கின்றன’
    ‘செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை அண்மைய ஆய்வுகள் காட்டுகின்றன’
    ‘அண்மைய நிதிநெருக்கடியை அடுத்துப் புதிய வரிகளை அரசு விதித்துள்ளது’