தமிழ் அணிகலன் யின் அர்த்தம்

அணிகலன்

பெயர்ச்சொல்

  • 1

    நகை அல்லது அது போன்ற பிற அலங்காரப் பொருள்.

    ‘மரத்தால் ஆன அணிகலன்களுடன் வேடதாரி கூத்தில் தோன்றினான்’