தமிழ் அணிசேர் யின் அர்த்தம்

அணிசேர்

வினைச்சொல்-சேர, -சேர்ந்து, -சேர்க்க, -சேர்த்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (குறிப்பிட்ட கொள்கைக்காக) இணைதல்.

  ‘இனவெறிக்கு எதிராக நாம் அணிசேர வேண்டும்’

தமிழ் அணிசேர் யின் அர்த்தம்

அணிசேர்

வினைச்சொல்-சேர, -சேர்ந்து, -சேர்க்க, -சேர்த்து

 • 1

  காண்க: அணிசெய்

 • 2

  (குறிப்பிட்ட கொள்கைக்காகப் பிறரை அல்லது பிறவற்றைத் தன்னுடன்) இணைத்துக்கொள்ளுதல்.

  ‘அமெரிக்கா, தன் ஈராக் கொள்கைக்காக அணி சேர்க்கிறது’