தமிழ் அணு யின் அர்த்தம்

அணு

பெயர்ச்சொல்

 • 1

  மிகச் சிறிய கூறு.

  ‘அவன் இன்றி அணுவும் அசையாது என்பார்கள்’
  ‘நீ சொல்வதில் அணு அளவும் உண்மை இல்லை’

 • 2

  இயற்பியல்
  வேதியியல் மாற்றத்துக்கு உட்படக்கூடிய தனிமத்தின் மிகச் சிறிய கூறு.