தமிழ் அணுக்கரு பிளவு யின் அர்த்தம்

அணுக்கரு பிளவு

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    பளுவான தனிமத்தின் அணுக்கரு பிளவுற்றுப் பெருமளவில் அணுசக்தி வெளிப்படும் நிகழ்வு.

    ‘அணுகுண்டின் அடிப்படைத் தத்துவம் அணுக்கரு பிளவு முறையாகும்’