தமிழ் அணுக்கழிவு யின் அர்த்தம்

அணுக்கழிவு

பெயர்ச்சொல்

  • 1

    அணு உலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கதிர்வீச்சு நிறைந்த கழிவுப்பொருள்.

    ‘அணுக்கழிவுகளை எப்படி அழிப்பது என்பதே பல நாடுகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது’
    ‘அணுக்கழிவைப் பத்திரமாக அப்புறப்படுத்த இந்த அணுமின் நிலையம் தகுந்த முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடிக்கிறது என்றார் அதன் இயக்குநர்’
    ‘அணுசக்தி தேவை என்று வாதிடுவோர் அணுக் கழிவின் அபாயத்தை மறந்துவிடுகிறார்கள்’