தமிழ் அணுநிறை யின் அர்த்தம்

அணுநிறை

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    ஒரு தனிமத்தின் ஓர் அணுவானது கார்பன்-12 அணுவின் பன்னிரெண்டில் ஒரு பங்கு நிறையைவிட எத்தனை மடங்கு அதிகமாக உள்ளதோ அந்த எண்ணிக்கை.