தமிழ் அணு எண் யின் அர்த்தம்

அணு எண்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    (தனிமங்களை அட்டவணைப்படுத்துவதற்கு அடிப்படையாகக் கொள்ளும்) அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை.

    ‘தாமிரத்தின் அணு எண் 29’