தமிழ் அணைகயிறு யின் அர்த்தம்

அணைகயிறு

பெயர்ச்சொல்

  • 1

    (பால் கறக்கும்போது உதைக்காமல் இருக்க) பசு மாட்டின் பின்னங்கால் இரண்டையும் சேர்த்துக் கட்டும் கயிறு.