தமிழ் அணைத்து யின் அர்த்தம்

அணைத்து

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு இறுக்கமாக; சேர்த்து.

    ‘பெட்டியை அணைத்துப் பிடித்து இறக்கு’

  • 2

    பேச்சு வழக்கு அரவணைத்து; அனுசரித்து.

    ‘குடும்பத்தில் எல்லோரையும் அணைத்துப் போக வேண்டும்’