தமிழ் அணைப்பு யின் அர்த்தம்

அணைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (அன்பை வெளிப்படுத்தும் முறையில்) தழுவுதல்.

    ‘தாயின் அணைப்புக்காகக் குழந்தை ஏங்கியது’