தமிழ் அணைபோடு யின் அர்த்தம்

அணைபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (ஒருவருடைய விருப்பத்துக்கு) தடையாக இருத்தல்.

    ‘அவனுடைய ஆசைக்கு யார் அணைபோட முடியும்?’
    ‘கோலம் போடும் அவளுடைய ஆசைக்கு மார்கழிக் குளிரால் அணைபோட முடியவில்லை’