தமிழ் அண்ணம் யின் அர்த்தம்

அண்ணம்

பெயர்ச்சொல்

  • 1

    உள்வாயின் குழிந்த மேற்புறம்.

    ‘அண்ணத்தில் மிட்டாய் ஒட்டிக்கொண்டது’
    ‘நுனி நாக்கு அண்ணத்தை வருடுவதால் பிறக்கும் ஒலிகளுள் ‘ட’வும் ஒன்று’